அமுத வாழ்வளிக்கும் பஞ்சபிரம்ம பஞ்சாக்ஷரங்கள் 125

விஷமாகிய துன்பத்தை விலக்கி அமுதமாகிய இன்பத்தை ஏற்கும்
பொருட்டு உலகஉயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட மந்திரமே
பஞ்சாக்ஷரமாகிய திருவைந்தெழுத்தாகும். அந்த பஞ்சாக்ஷரங்கள்
இறைவனின் ஐந்து முகமான சத்யோஜாதம், வாமதேவம்,
அகோரம், தத்புருஷம், ஈசானம் என ஐந்துமுகங்களைகுறிக்கும்.
இந்த ஐந்துமுகங்களும் க்ருத்யங்கள் என்ற படைப்பாற்றலால்
நமதுதேகத்தில் ஆதாரங்களில் சிறந்துவிளங்குகின்றன.
சத்யோஜாதமாகிய மேற்குமுகம் மண்என்ற பிருத்வி தத்துவமாகவும்,
அது மூலாதாரத்தில் செயல்பட்டும், வாமதேம் என்ற வடக்குமுகம்
ஜலதத்துவமாய் மணிபூரகத்தில் செயல்பட்டும், அகோரம் என்ற
தெற்குமுகம் தேயு என்ற அக்னி தத்துவமாய் சுவாதிஸ்டானத்தில் செயல்பட்டும், தத்புருஷம்
என்ற கிழக்கு முகம் வாயு தத்துவமாய் அனாகதத்தில் செயல்பட்டும், ஈசானம் என்ற உச்சிமுகம்
ஆகாசதத்துவமாய் விசுத்தம் என்ற கண்டத்தி-ருந்து செயல்பட்டும் தேகவயப்பட்ட
ஜீவனைக்காக்கின்றது. ஜீவன் சார்ந்த ஆன்மாவிற்கு ஏற்படும் துன்பங்களை விலக்கி இன்பம்
உண்டாகி, சகல ஐஸ்வர்யங்களையும் இந்த ஆன்மா சார்ந்த தேகம் பெறுவதற்காக
பிரதோஷகாலமான சந்தியாவேளைகளில் இந்த பஞ்சபிரம்ம பஞ்சாக்ஷரங்கள் 125யும் அன்பர்கள்
சிறப்புடன் ஜெபிப்பீர்களாக.
இப்பஞ்சாக்ஷரங்களை ஜெபிக்கும் பொழுது அந்தந்த ஆதாரமுகங்களை நினைவில்
கொள்ளுதல் மேலும் சிறப்புடையதாகும்.

1. ப்ரஜாபதி பஞ்சாக்ஷரம்
ஓம் ஷ்ரும் சிவாய நம:
2. மஹாப- பஞ்சாக்ஷரம்
ஓம் கடபேத் சிவாய நம:
3. கீர்வாண பஞ்சாக்ஷரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஓம் சிவாய நம:
4. நம பஞ்சாக்ஷரம்
ஓம் ஹம் சிவாய நம:
5. கிரி பஞ்சாக்ஷரம்
ஓம் யம் யம் யவாசிமந சிவாய நம:
6. விஷ்ணு பஞ்சாக்ஷரம்
ஓம் நளத் சிவாய ஓம் சிவாய நம:
7. உச்சைச்ரவ பஞ்சாக்ஷரம்
ஓம் த்வம் ஹி சிவாய ஓம் சிவாய நம:
8. மந்தாகினீ பஞ்சாக்ஷரம்
ஓம் ஓம் ஜிம் வம் சிவாய நம:
9. அக்னி பஞ்சாக்ஷரம்
ஓம் அக்னிம் சிவாய நம:
10. அகமர்ஷண பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் சிவாய ஹ்ரீம் சிவாய நம:
11. அன்னாத பஞ்சாக்ஷரம்
ஓம் ரம் ளம் ஹம் சிவாய ஓம் சிவாய நம:
12. மோக பஞ்சாக்ஷரம்
ஓம் பும் ரம் ஹும் சிவாய நம:
13. வாயு பஞ்சாக்ஷரம்
ஓம் ஹிம் நம் சிவ சிவ ஓம் சிவாய நம:
14. ஸித்தி பஞ்சாக்ஷரம்
ஓம் மந்திரம் மந்திரம் நமசிவாய சிவாய நம:
15. பரிமள பஞ்சாக்ஷரம்
ஓம் யம் தும் சிவாய ஓம் சிவாய நம:
16. ஸஸ்ய பஞ்சாக்ஷரம்
ஓம் ளம் ஷேம் சிவாய ளம் ஷேம் ஓம் சிவாய நம:
17. பூஜா பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரீம் ச்ரீம் ஈம் சிவாய ஓம் சிவாய நம:
18. திக் பஞ்சாக்ஷரம்
ஓம் கேம் ஹ்ரீம் சிவாய ஓம் ஹம் சிவாய நம:
19. கர்ண பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் சிவ சிவ சிவ ஓம் சிவாய
நம:
20. ஆகாச பஞ்சாக்ஷரம்
ஓம் நமசிவாய சிதம்பரம் ஓம் சிவாய நம:
21. ப்ராண பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரீம் க்ரேம் சிவாய ஹம்ஸ சிவாய நம:
22. ஜிஹ்வா பஞ்சாக்ஷரம்
ஓம் ஜிம் ஜிம் சிவாய ஜிம் ஜிம் ஓம் சிவாய நம:
23. ஆத்ம பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ம்ஸ úஸôஹம் சிவாய நம:
24. ஸம்போக பஞ்சாக்ஷரம்
ஓம் க்லீம் க்லீம் க்லூம் க்லூம் க்லைம் சிவாய நம:
25. ஞான பஞ்சாக்ஷரம்
ஓம் ஐம் ஐம் சிவாய ஐம் ஐம் நம:

வாமதேவ சிவம்

1. பிரக்ஞான பஞ்சாக்ஷரம்
ஓம் ஸ்புரம் நமசிவாய சிவாய நம:
2. ஆகாச பஞ்சாக்ஷரம்
ஓம் ஜும் யம் ஹைமம் சிவாய வெளஷண்மை நம:
சிவாய நம:
3. மானஸ பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரைம் தம் தம் ஓம் ஹும் சிவாய நம:
4. தேனு பஞ்சாக்ஷரம்
ஓம் காம் காம் உம் உம் சிவ ஓம் சிவாய நம:
5. புருஹு பஞ்சாக்ஷரம்
ஓம் ஜம் ஜம் ஜம் சிவாய ஜம் ஓம் சிவாய நம:
6. இச்சா பஞ்சாக்ஷரம்
ஓம் ரம் ரம் சிவ ஓம் நம: சிவாய நம:
7. லகு வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் ரக்ஷரக்ஷ ஹ்ரீம் சிவாய ஸ்வாஹா சிவாய நம:
8. வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் ஸம் ஹ்ரீம் ஹம் சிவாய நம:
9. ஐந்தவ வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் ùஸளம் சிவாய ஹும்பட் சிவாய நம:
10. கல்யாண வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் டம் டம் சிவாய ஸ்வாஹா சிவாய நம:
11. ஸஞ்சார வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் லம் லம் ஊம் சிவாய நம:
12. ஆலோகன வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் ச்லீம் ஹ்ரீம் ஹும் சிவாய நம:
13. விஞ்ஞான வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் க்ஷம் ஹம் சிவாய ஓம் நம: சிவாய நம:
14. கேசர வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் கேம் கேம் ப்ரேம் கௌம் சிவாய நம:
15. ப்ரஸôத பஞ்சாக்ஷரம்
ஓம் ஹம் சோஷய சோஷய ஸம் ஸதாசிவாய நம:
சிவாய நம:
16. காமனா பஞ்சாக்ஷரம்
ஓம் ஹம் ஸம் லம் ஹும் நமசிவாய நம:
17. சுப வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் ணம் நமசிவாய நம: ஓம் சிவாய நம:
18. கீர் வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் காம் ஹூம் சிவாய ஸ்ரீம் நம: சிவாய நம:
19. சுபக வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் த்கிம் சிம்சம் வாம் வாம் யம் நம் யம் நம: சிவாய
நம:
20. நிர்வாண வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் கம் ஹும் சிவ சிவ சரணம் சிவானந்தம் சிவ
சிவ சிவாய சிவாய சிவாய நம:
21. ஆச்சர்ய வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் ùஸளம், ஹெளம், சிவாய சுந்தராய நம: சிவாய
நம:
22. விமர்ச வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரைம் சிவாய நம: சிவாய நம:
23. சஞ்சீவினி பஞ்சாக்ஷரம்
ஓம் ஸம் ஹ்ரீம் லீம் சிவாய நம: சிவாய நம:
24. ஆகண்ட- வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் க்லீம் மம் சிவாய ஹும் பட் நம: சிவாய நம:
25. ப்ராண வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் வ்ரம் வ்ரம் சிவாய ஓம் நமஸ்வாஹா சிவாய நம:

ஈசான சிவம்

1. ப்ராஸôத கோசர பஞ்சாக்ஷரம்
ஓம் ச்ரீம் சிவாய நம:
2. ஸýம் ப்ராஸôத சுந்தர பஞ்சாக்ஷரம்
ஓம் ஸýம் சிவாய நம:
3. ப்ராஸôத சேகர பஞ்சாக்ஷரம்
ஓம் ஸ்த்ரம் சிவாய நம:
4. ப்ராவஸரா பஞ்சாக்ஷரம்
ஓம் க்ஷ்ரூம் சிவாய ஹ்ரீம் யம் நம: ஓம் சிவாய நம:
5. ப்ராஸôத மூல மூலாதார சக்ர பஞ்சாக்ஷரம்
ஓம் த்க்ரைம் சிவாய நம: சிவ ஓம் சிவாய நம:
6. ப்ராஸôத பந்தன ஸ்வாதிஷ்டான சக்ர பஞ்சாக்ஷரம்
ஓம் ரைம் ஹ்ரீம் சிவாய நம:
7. ப்ராஸôத புஜங்க மணிபூரக சக்ர பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரீம் சிவாய நம:
8. ப்ராஸôத மந்த்ர அனாகத சக்ர பஞ்சாக்ஷரம்
ஓம் ஹும் சிவசிவ ஓம் சிவாய நம:
9. ப்ராஸôத கமல விசுத்தி சக்ர பஞ்சாக்ஷரம்
ஓம் க்லீம் ஹும் க்ஷம் சிவாய ஹும் பட் சிவாய நம:
10. ப்ராஸôத வித்யாதர ஆக்ஞா சக்ர பஞ்சாக்ஷரம்
ஓம் லூம் ஹும் சிவாய ஹெளம் சிவாய நம:
11. ப்ராஸôத காந்த அக்னி மண்டல பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரீம் ளம் ஓம் சிவாய ஹ்ரீம் சிவாய நம:
12. ப்ராஸôத விக்ஞான ஆதித்த மண்டல பஞ்சாக்ஷரம்
ஓம் ல்ரூம் நமசிவாய ல்ரூம் ஓம் சிவாய நம:
13. ப்ராஸôத சிந்தாமணி சோம மண்டல பஞ்சாக்ஷரம்
ஓம் ஐம் ஹும் சிவ ஓம் நம: ஐம் ஹும் சிவாய நம:
14. ப்ராஸôத தீபிகா மந்த்ர தர்சன பஞ்சாக்ஷரம்
ஓம் ஒளம் நம: சிவாய ஓம் சிவாய நம:
15. ப்ராஸôத வித்யா வர்ண தர்சன பஞ்சாக்ஷரம்
ஓம் ஆம் ஹ்ரீம் சிவ ஹும் ஸ்வாஹா சிவயா நம:
16. ப்ராஸôத கமல புவனாத்தவதர்சன பஞ்சாக்ஷரம்
ஓம் அ: அ: சிவ ஓம் நம: சிவாய நம:
17. ப்ராஸôத மஞ்சரீ பதாத்வ தர்சன பஞ்சாக்ஷரம்
ஓம் ளம் ளம் சிவாய ஒளம் நம: சிவாய நம:
18. ப்ராஸôத சகல தத்வமார்க்க தர்சன பஞ்சாக்ஷரம்
ஓம் ணம் தம் சிவாய ஒளம் நம: ஒளம் சிவாய நம:
19. ப்ராஸôத ரகதாகார கலாத்வ தர்சன பஞ்சாக்ஷரம்
ஓம் ணிம் மம் ஓம் நம: சிவாய நம: ஹ்ரீம் சிவாய
நம:
20. ப்ராஸôத கௌஸ்துப விஷேச தீக்ஷô தர்சன
பஞ்சாக்ஷரம்
ஓம் ஜ்ரம் சிவாய நம: ஹ்ரும் ஓம்
21. ப்ராஸôத கௌஸ்துப சமய தீக்ஷô தர்சன
பஞ்சாக்ஷரம்
ஓம் ஜ்ரம் ஓம் ஹம்ஸ ஓம் சிவாய நம:
22. ப்ராஸôத குண்ட-னி யோக தீக்ஷô தர்சன
பஞ்சாக்ஷரம்
ஓம் ஜ்ரூம் சிவாய நம: ஓம் சிவாய நம:
23. ப்ராஸôத சூத்ர ஞான தீக்ஷô தர்சன பஞ்சாக்ஷரம்
ஓம் காம் காம் ஓம் சிவாய ஓம் சிவாய நம:
24. ப்ராஸôத ஹ்ருதய ஸர்வ ஞான தீக்ஷô தர்சன
பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ராம் சிவாய நம: ஹ்ராம் சிவாய நம:
25. மஹாப்ராஸôதி சிவதர்சன ஸôலோக ஸôரூப்ய
ஸôயஜ்ய ஸôமீபய ஸர்வ தர்சன பஞ்சாக்ஷரம்
ஓம் ஒளம், ஒளம், ஒளம நம: சிவாய ஒளம் ஒளம் சிவாய நம

தத்புருஷ சிவம்

1. அம்ùஸளம்ய பஞ்சாக்ஷரம்
ஓம் சிவாய நம: சிவாய நம:
2. கோர பஞ்சாக்ஷரம்
ஓம் யநவாசிம சிவாய நம:
3. ரூப பஞ்சாக்ஷரம்
ஓம் ஆம் ஹ்ரீம் சிவாய நம:
4. ஹம்ஸ பஞ்சாக்ஷரம்
ஓம் ஹம்ஸ சிவாய நம:
5. ஆத்ம பஞ்சாக்ஷரம்
ஓம் ஹம் சிவாய நம:
6. ஆக்ஞா பஞ்சாக்ஷரம்
ஓம் ஹிம் ஹிம் சிவாய நம:
7. குண பஞ்சாக்ஷரம்
ஓம் க்லீம் சிவாய நம:
8. மாய பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரீம் நம: சிவாய நம:
9. ஸரஸ்வதி பஞ்சாக்ஷரம்
ஓம் ஜம் நம: சிவாய நம:
10. அம்ருத பஞ்சாக்ஷரம்
ஓம் க்ஷம் நம: சிவாய நம:
11. ச்ரீம் சக்தி பஞ்சாக்ஷரம்
ஓம் ச்ரீம் நம: சிவாய நம:
12. ஸித்தி பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரீம் சிவாய நம: க்ரீம் சிவாய நம:
13. சந்திர பஞ்சாக்ஷரம்
ஓம் கௌம் சிவாய நம:
14. ஜகதீ பஞ்சாக்ஷரம்
ஓம் -ம் நம: சிவாய சிவாய நம:
15. பராபர பஞ்சாக்ஷரம்
ஓம் சௌம் சிவாய நம: ùஸள: சிவாய நம:
16. ஸ்கந்த பஞ்சாக்ஷரம்
ஓம் க்ஷ்மிரீம் சிவாய நம: ùஸள: சிவாய நம:
17. மோக்ஷ பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் சிவாய நம:
18. மஹா வித்யா பஞ்சாக்ஷரம்
ஓம் லம் கம் ப்ரேம் சிவாய நம:
19. கைலாஸ பஞ்சாக்ஷரம்
ஓம் ஹர ஹர நம: சிவாய ஓம் சிவாய நம:
20. ம்ருத்யுஞ்ஜய பஞ்சாக்ஷரம்
ஓம் ஜும் நமசிவாய சிவாய நம:
21. லக்ஷ்மீ பஞ்சாக்ஷரம்
ஓம் ச்ரீம் ஹ்ரீம் ச்ரீம் நம: சிவாய நம:
22. க்ஷிப்ரசித்தி பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ராம் நமசிவாய சிவாய நம:
23. ஆனந்த பஞ்சாக்ஷரம்
ஓம் ஹெளம் சிவாய நம:
24. க்லீம் அனங்க பஞ்சாக்ஷரம்
ஓம் க்லீம் சிவாய நம:
25. ஸர்வ ஸித்தி பஞ்சாக்ஷரம்
ஓம் ஹம்ஸ சிவாய நமோ ஹம்ஸ சிவாய நம:

அகோர சிவம்

1.ஸவ்ய பஞ்சாக்ஷரம்
ஓம் அம் கம் மவாய நசி சிவாய நம:
2. ஸத்ய பஞ்சாக்ஷரம்
ஓம் ஸம் சிவாய நம:
3. பிரும்ம பஞ்சாக்ஷரம்
ஓம் வம் சிவாய நம:
4. விச்வ பஞ்சாக்ஷரம்
ஓம் யம் சிவாய நம:
5. வருண பஞ்சாக்ஷரம்
ஓம் ஸர்ப ஸர்ப நமசிவாய சிவாய நம:
6. வாருண்ய பஞ்சாக்ஷரம்
ஓம் மம் நமசிவாய நம:
7. கருட பஞ்சாக்ஷரம்
ஓம் கம் கம் நமசிவாய சிவாய நம:
8. கஜ பஞ்சாக்ஷரம்
ஓம் லோகாய நமசிவாய சிவாய நம:
9. ஸங்கம பஞ்சாக்ஷரம்
ஓம் சிவ சிவ ஓம்
10. யோகிநி பஞ்சாக்ஷரம்
ஓம் கம் சிம் சிவாய நம:
11. கண பஞ்சாக்ஷரம்
ஓம் விம்ஸ விம்ஸ சிவாய நம:
12. சரண பஞ்சாக்ஷரம்
ஓம் சிவ சரணாய சிவாய நம:
13. கந்த பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரைம் ஓம் சிவாய நம:
14. சிருஷ்டி பஞ்சாக்ஷரம்
ஓம் ஷம் ஷம் சிவாய நம:
15. ஸம்ஹார பஞ்சாக்ஷரம்
ஓம் ஸ்ரம் ஸ்ரம் சிவ சிவ ஓம் சிவாய நம:
16. சித்ர பஞ்சாக்ஷரம்
ஓம் வ்ரம் வ்ரம் க்ஷம் சிம் ஓம் சிவாய நம:
17. வைஸ்வாநர பஞ்சாக்ஷரம்
ஓம் மம் மம் மம் சிவாய நம:
18. திருஷ்டி பஞ்சாக்ஷரம்
ஓம் வஷட் வஷட் வநம வஷட் சிவாய நம:
19. பர்ஜன்ய பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரீம் சிவாய ஓம் நம: சிவாய நம:
20. ஸரணி பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரீம் விம் சிவாய நம:
21. தியாந பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரீம் சிவ சிவ ஹ்ரீம் ஊம் சிவாய நம:
22. ஸமுத்ர பஞ்சாக்ஷரம்
ஓம் ஸம் ஸம் யவாசி நம: சிவாய நம:
23. யக்ஷணி பஞ்சாக்ஷரம்
ஓம் ஸ்ப்ûஸம் ஸ்ப்ûஸம் ஓம் சிவாய நம:
24. சக்தி பஞ்சாக்ஷரம்
ஓம் ஹ்ரீம் நம: சிவாய ஹ்ரீம் சிவாய நம:
25. மஹா பஞ்சாக்ஷரம்
ஓம் நம் ஓம் மம் ஓம் சிவ ஓம் வாம் ஓம் யம் நம:
சிவாய நம:

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *